18+: ஆண்களை வசியப்படுத்தி.. மனைவிகளுக்கு தலைவலியாய் மாறும் ஸ்வாரா பாஸ்கா.. பகீர் கிளப்பும் ராஸ்பரி! (படங்கள்)
மயக்கும் அழகில் வளைய வரும் ஆசிரியை ஒருவர் தனது அழகால் ஆண்களை வசியப்படுத்தும் ராஸ்பரி வெப் சீரிஸின் ஹாட் காட்சிகள் வைரலாகி வருகிறது.
வெப் சீரிஸ்கள் என்றாலே பலான காட்சிகளுக்கு பஞ்சமிருக்காது என்ற எண்ணம் மக்களுக்கு வந்துவிட்டது.
அந்தளவுக்கு படுக்கையறை காட்சிகளையும் சிற்றின்ப காட்சிகளையும் வைத்து ஹிட்டாக்கி வருகின்றனர்.
8 எபிசோடுகள்
இந்நிலையில் ராஸ்பரி வெப் சீரிஸின் ஹாட் காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. ராஸ்பரி வெப்சீரிஸ் 8 எபிசோடுகளை கொண்டது. இதில் ஸ்வவாரா பாஸ்கர், ஆயுஷ்மான் சக்ஸேனா, ராஷ்மி அக்தேகர், பிரதுமான் சிங், நீலு கோலி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்.
அழகு பதுமையாக
லீடிங் ரோலில் நடித்துள்ள ஸ்வாரா பாஸ்கர் அழகு பதுமையாக வலம் வருகிறார். மீரட் நகரில் கணவருடன் வசிக்கும் பெண்ணாக ஷானு என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் ஸ்வாரா பாஸ்கர்.
கொள்ளை அழகில்
இவர் வெளியே சென்றாலே மொத்த கண்களின் பார்வையும் இவர் மீதுதான் படுகிறது. அந்தளவுக்கு கொள்ளை அழகில் ஆடவர்களின் இதயங்களை கொள்ளை கொள்கிறார் ஷானு கதாப்பாத்திரமான ஸ்வாரா பாஸ்கர்.
பெரும் தலைவலியாக
கவர்ச்சிகரமான ஷானு மீரட்டின் ஆண்களுக்கும் சிறுவர்களுக்கும் காமத்தின் ஒரு பொருளாக மாறுகிறார். இதனால் அப்பகுதியில் உள்ள தாய்மார்களுக்கும் இல்லத்தரசிகளுக்கும், மனைவிமார்களுக்கும் ஒரு முடிவில்லாத பெரும் தலைவலியாக மாறுகிறார்.
பல அதிரடி திருப்பங்கள்
இந்நிலையில் ஷானு தனது கணவருடன் கசமுசாவில் ஈடுபடுவது, மாணவர், போலீஸ்காரர் என பலருடனும் அத்து மீறுவது போன்ற காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வெப் சீரிஸ் பல அதிரடி திருப்பங்களை கொண்டுள்ளது.
எதிர்ப்பு கிளம்பியது
இந்த ட்ரெயிலர் வெளியான போதே இதில் ஸ்வாரா பாஸ்கரின் ஆட்டியூட் இந்துக்களுக்கு எதிராக உள்ளது என எதிர்ப்புகள் எழுந்தன. அவரது பாலியல் ரீதியிலான சைகைகள் மற்றும் நடத்தைகளுக்கு எதிர்ப்பு கிளம்பியது குறிப்பிடத்தக்கது.