18+: பொண்டாட்டிய விட்டுட்டு போனது ஒரு குத்தமா.. புகுந்து விளையாடிய மாமனார்.. மிரட்டும் இன்லாஸ்! (படங்கள்)
மகன் ஊரில் இல்லாத நேரத்தில் மருமகளை மாமனார் படுக்கையில் பயன்படுத்தும் வெப் சீரிஸின் ஹாட்காட்சி வைரலாகி வருகிறது.
ரூபேஷ் ராய் சிக்கந்த் தயாரித்து இயக்கிய வெப் சீரிஸ் இன் லாஸ் (In Laws). இந்தி மொழியில் வெளியான இந்த வெப் சீரிஸில் அனுஸ்ரீ குஷ்வாகா, சவுரவ் தாக்கூர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த வெப் சீரிஸின் கதை மகன் மருமகள் மற்றும் மாமனாரை சுற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதாவது புதுமணத் தம்பதியர் ராஜீவ் மற்றும் ரேகா ஆகியோரைச் சுற்றி வருகிறது.
கணவர் இல்லாமல்..
இளம் கணவரான ராஜீவ் தனது தொழிலை விரிவுபடுத்தும் விஷயமாக சில நாட்கள் லண்டனுக்கு செல்ல வேண்டும் எனக்கூறி திருமணம் ஆன கையோடு புது மனைவியை விட்டுவிட்டு புறப்படுகிறார். கணவர் இல்லாமல் தனியாக இருப்பதா என அதிருப்தியடைகிறார் அவரது மனைவி ரேகா.
போனில் ரொமான்ஸ்
ஆனால் ராஜீவ் தான் வெளிநாடு புறப்படும் போது தனது மனைவியுடன் தங்குவதற்கு தனது தந்தையை ஏற்கனவே ஏற்பாடு செய்திருந்தார். வழக்கமாக விலகி இருக்கும் ஜோடிகள் போனில் ரொமான்ஸ் செய்வது போலவே அவர்கள் தொலைபேசியில் காதல் மற்றும் டர்ட்டி உரையாடல்களை மேற்கொள்கின்றனர்,
கதவை திறந்தப்படி குளியல்..
இந்த உரையாடல்களைக் கேட்டு ராஜீவின் தந்தை மிகவும் உற்சாகமாகி, அவரது மனதில் செக்ஸ் எண்ணங்கள் கரைபுரண்டு ஓடுகிறது. ஒரு நாள் ரேகா கதவை தவறுதலாக திறந்து விட்டப்படியே ஷவரில் குளிக்கிறார். அப்போது ராஜீவின் தந்தை ரேகா குளிப்பதைப் பார்க்க நேரிடுகிறது.
ஓடி வந்த மாமனார்
அதன் பிறகு, அவர் ரொம்பவே மனமுடைந்து போகிறார், ஆனாலும் மருமகள் என்று எண்ணி தன்னைத் தானே கட்டுப்படுத்திக் கொள்கிறார். ஆனால் ரேகா எதிர்பாராத விதமாக குளியலறையில் வழுக்கி விழுகிறார். இதனால் அவரது காலில் காயம் ஏற்படுகிறது. சத்தம் கேட்டு அவரது மாமனார் சம்பவ இடத்திற்கு விரைந்து செல்கிறார்.
மாமனார் மசாஜ்
பின்னர் மருமகளை படுக்கையறைக்கு தூக்கி செல்கிறார். இங்கே தான் விஷயங்கள் சூடாகத் தொடங்குகின்றன. அவர் மருமகளின் காலில் மசாஜ் செய்கிறார். அப்போது பற்றிக்கொள்ள அது இருவரின் நெருக்கத்திற்கும் வழிவகுக்கிறது.
என்ன நடக்கிறது..
ராஜீவ் திரும்பி வந்து தனது மனைவிக்கும் தனது அப்பாவுக்குமான தொடர்பை அறியும் வரை அவர்கள் இருவரும் படுக்கையறையில் தங்களின் லீலைகளை தொடர்ந்து கொண்டே இருக்கின்றனர். அதன்பிறகு மூவருக்கும் இடையில் என்ன நடக்கிறது என்பதுதான் கதை..
கொண்டாடும் நெட்டிசன்ஸ்
இந்நிலையில் மருமகளும் மாமனாரும் படுக்கையறையில் இருக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதனை பார்த்த ரசிகர்கள் கொடுத்த வைத்த மாமனார் என கொண்டாடி வருகின்றனர்.