;
Athirady Tamil News

கொரோனாவுக்கு உலக அளவில் 2,873,083 பேர் பலி!!

0

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28.73 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 2,873,083 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர்.

உலகம் முழுவதும் கொரோனாவால் 132,390,215 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 106,672,730 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 98,285 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

ten − 7 =

*