தனியான சீருடையில் யாழ் மாநகர காவலர்கள் நாளையிலிருந்து கடமையில்!!
யாழ் மாநகர காவலர்கள் நாளையிலிருந்து கடமையில் ஈடுபடுவார்கள் என யாழ்ப்பாண மாநகர முதல்வர் வி.மணிவண்ணன்தெரிவித்தார் யாழ்ப்பாண மாநகரத்தினை தூய்மையான நகரமான பேணுவதற்காக மாநகரசபை ஊழியர்கள் ஐவர் மாநகர காவலர்களாக தனியான சீருடை அணிந்து நாளையிலிருந்து கடமை புரிவார்கள் என யாழ்ப்பாண மாநகர முதல்வர் தெரிவித்தார். யாழ் மாநகர சபையில் இன்று நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். மாநகரத்தினை தூய்மையாக பேணுவதற்காக பொது இடங்களில் குப்பை கொட்டுவோர், வெற்றிலை துப்புவோர், வாகனங்களை பொதுவிடங்களில் நிறுத்துவோர், சட்டவிரோத செயற்பாடுகளில் … Continue reading தனியான சீருடையில் யாழ் மாநகர காவலர்கள் நாளையிலிருந்து கடமையில்!!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed