;
Athirady Tamil News

ஜம்புரேவெல சந்திரரதன தேரர் கைது!!

0

வண. ஜம்புரேவெல சந்திரரதன தேரர் கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸ் வாகனமொன்றை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty − 13 =

*