யாழ்.மாநகர காவல்படை; மணிவண்ணன், பார்த்திபன் வாக்குமூலம் பெறுவதற்காக அழைப்பு!!

யாழ்ப்பாணம் மாநகர சபையினால் அமைக்கப்பட்ட காவல் படை தொடர்பில் மாநகர சபை உறுப்பினர் வரதராஜா பார்த்திபனை யாழ்ப்பாணம் பொலிஸார் வாக்குமூலம் வழங்க அழைத்துள்ளனர். யாழ்ப்பாணம் மாநகர ஆணையாளர் நேற்றிரவு வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் வரதராஜா பார்த்திபனிடம் வாக்குமூலம் பெறப்படவுள்ளது. அத்துடன், யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர், சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனிடமும் வாக்குமூலம் பெறப்படவுள்ளது. இருவரும் இன்றிரவு 8 மணிக்கு யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு சமூகமளித்துள்ளனர். இலங்கை பொலிஸுக்கு ஒத்ததாக யாழ்ப்பாணம் மாநகர காவல் படை அமைக்கப்பட்டுள்ளது என்று … Continue reading யாழ்.மாநகர காவல்படை; மணிவண்ணன், பார்த்திபன் வாக்குமூலம் பெறுவதற்காக அழைப்பு!!