யாழ். மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் திடீர் கைது.. (நேரடி வீடியோ)

யாழ். மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் திடீர் கைது.. (நேரடி வீடியோ) யாழ்ப்பாணம் மாநகர சபையினால் அமைக்கப்பட்ட காவல் படை தொடர்பில் மாநகர சபை முதல்வர், சட்டத்தரணி வி.மணிவண்ணன் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீள உருவாக்க முற்பட்டமை என்ற குற்றச்சாட்டை முன்வைத்தே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று அதிகாலை 2 மணியளவில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட அவர், மேலதிக விசாரணைக்காக … Continue reading யாழ். மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் திடீர் கைது.. (நேரடி வீடியோ)