;
Athirady Tamil News

மேயர் மணிவண்ணனை நீதிமன்றில் முற்படுத்துவதற்காக ரிஐடியால் யாழ்ப்பாணம் கொண்டு செல்லப்பட்டார்!!

0

யாழ் மாநகர மேயர் மணிவண்ணனை நீதிமன்றில் முற்படுத்துவதற்காக ரிஐடியால் யாழ்ப்பாணம் கொண்டு செல்லப்பட்டார்!

யாழ் மாநகர காவல் படை நியமித்தமை தொடர்பில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட யாழ் மாநக மேயர் சட்டத்தரணி வி.மணிமண்ணன் அவர்களை நீதிமன்றில் முற்படுத்துவதற்காக யாழ்ப்பாணம் அழைத்து செல்லப்பட்டார்.

யாழ்ப்பாணத்தில் வைத்து இன்று அதிகாலை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட யாழ்மாநகர மேயர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் வவுனியா பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு அழைத்து செல்லப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

காலையில் இருந்து மாலை 6.30 மணிவரை விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் அவரை நீதிமன்றில் முற்படுத்துவதற்காக மீண்டும் யாழ்ப்பாணம் அழைத்து செல்லப்பட்டார்.

“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “கோபி”

வவுனியா பயங்கரவாத தடுப்பு பிரிவில் மணிவண்ணிடம் தீவிர விசாரணை!! (படங்கள்)

யாழ் மேயரின் கைதுக்கு தமிழ் எம்.பி.க்கள் சபையில் போர்க்கொடி!!

மணிவண்ணன் கைது இனவாதம், பாசிசம் அடிப்படையிலானது- அவரை உடனடியாக அரசு விடுதலை செய்யவேண்டும்.!!

யாழ். முதல்வர் மணிவண்ணனை சந்திக்கச் சென்ற சட்டத்தரணிகளுக்கு அனுமதி மறுப்பு!!

மேயர் கைது பற்றி உள்ளுராட்சி மன்ற அமைப்புக்களுக்கு முதற்கட்டமாக முறையீடு!!

யாழ். மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் திடீர் கைது.. (நேரடி வீடியோ)

யாழ்.மாநகர காவல்படை; மணிவண்ணன், பார்த்திபன் வாக்குமூலம் பெறுவதற்காக அழைப்பு!!

கொழும்பு மாநகர சபையை பின்பற்றியே, யாழ் மாநகர கண்காணிப்பு காவலர்களுக்கும் சீருடை – வி.மணிவண்ணன்!! (வீடியோ)

யாழ்.மாநகர சபையின் காவல் படையின் கடமைகளை உடனடியாக நிறுத்துமாறு மாநகர சபைக்கு அறிவுத்திய பொலிஸார்!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.