மேயர் மணிவண்ணனை நீதிமன்றில் முற்படுத்துவதற்காக ரிஐடியால் யாழ்ப்பாணம் கொண்டு செல்லப்பட்டார்!!

யாழ் மாநகர மேயர் மணிவண்ணனை நீதிமன்றில் முற்படுத்துவதற்காக ரிஐடியால் யாழ்ப்பாணம் கொண்டு செல்லப்பட்டார்! யாழ் மாநகர காவல் படை நியமித்தமை தொடர்பில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட யாழ் மாநக மேயர் சட்டத்தரணி வி.மணிமண்ணன் அவர்களை நீதிமன்றில் முற்படுத்துவதற்காக யாழ்ப்பாணம் அழைத்து செல்லப்பட்டார். யாழ்ப்பாணத்தில் வைத்து இன்று அதிகாலை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட யாழ்மாநகர மேயர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் வவுனியா பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு அழைத்து செல்லப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். காலையில் … Continue reading மேயர் மணிவண்ணனை நீதிமன்றில் முற்படுத்துவதற்காக ரிஐடியால் யாழ்ப்பாணம் கொண்டு செல்லப்பட்டார்!!