A/L முடிவுகளை வைத்து பம்பல் பண்ணிய யாழ் இளைஞர்கள் – வைரலாகும் நகைச்சுவை!! (வீடியோ)

ஏ எல் முடிவுகளையும் பெற்றோரின் மனநிலையையும் நகைச்சுவையாக நக்கல் செய்து யூடியூப் இல் பெட்ரோல் செட் எனும் யாழ் இளைஞர்கள் பதிவேற்றியுள்ளனர். தத்ரூபமாக யாழில் நடக்கும் பல விடயங்களை யதார்த்தமாகவும் நகைச்சுவையாகவும் அவர்கள் தொடர்ந்து வழங்கி வருகின்றனர்.
அதுவும் இந்த காணொளியில் அப்பா மகனுக்கு பேட்டி கொடுக்க சொல்லி குடுக்கும் காட்சி சமூக வலைத்தளங்களிலும் வாட்ஸ் ஆப்பிலும் ட்ரெண்ட் ஆகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இது தொடர்பில் உங்களது கருத்தையும் கருத்திலுடுங்கள்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”