கந்தர்மடத்தில் பாரிய சுகாதார சீர்கேடு! கண்டுகொள்ளாத யாழ் மாநகரசபையினர் ( படங்கள் இணைப்பு )

யாழ் கந்தர்மடம் சைவப்பிரகாச வித்தியாசாலையிலிருந்து அரசடி – அம்மன் வீதிகளுக்கூடாக வீரகாளி அம்மன் குளத்தினை சென்றடைகின்ற வாய்க்காலில் ஆயிரக்கணக்கான பிளாஸ்ரிக் பொருட்கள் , குப்பை கூளங்களும் நிறைந்து காணப்படுகின்றன . கடந்த மார்கழி மாதம் பெய்த பாரிய மழையின் காரணமாக அக்குளத்தில் காணப்பட்ட மேற்படி பிளாஸ்ரிக் பொருட்கள் மேற்படி வாய்க்காலுக்குள் புகுந்திருந்தன . இதன்காரணமாக இப்பகுதியில் நுளம்பு பெருக்கம் அதிகமாகி பல சிறுவர்கள் டெங்கு நோய் தொற்றுக்குள்ளாகியிருந்தனர் . இது தொடர்பாக மேயர் மணிவண்ணனின் நிர்வாகத்தினருக்கு பல … Continue reading கந்தர்மடத்தில் பாரிய சுகாதார சீர்கேடு! கண்டுகொள்ளாத யாழ் மாநகரசபையினர் ( படங்கள் இணைப்பு )