;
Athirady Tamil News

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஊடக சந்திப்பு!! (வீடியோ)

0

மாகாண சபைக்குரிய அதிகாரங்களை மத்திய அரசு தொடர்ந்தும் கையகடுத்தும் செயற்பாட்டுகளுக்கு எதிராக விரைவில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக ஈழமக்கள் புரட்டாசிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே சுரேஸ் பிரேமச்சந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.