புங்குடுதீவுக் கடற்பகுதியில் இறந்தநிலையில் கரையொதுங்கிய கடலாமைகள்.. (படங்கள்)

புங்குடுதீவுக் கடற்பகுதியில் இறந்தநிலையில் கரையொதுங்கிய கடலாமைகள்.. (படங்கள்)
சற்றுமுன்னர் இறந்த நிலையில் 8க்கு மேற்பட்ட கடலாமைகள் புங்குடுதீவு நடுவுத்துருத்திப்பகுதியில் கரையொதுங்கியுள்ளது கிராம அலுவலர்கள் மற்றும் கடற்படையினர் சுகாதாரப் பரிசோதகரின் ஆலோசனையின்படி சுகாதார முறைப்படி அடக்கம் செய்யப்படுகிறது.
இதன்போது காயப்பட்ட கடல் ஆமையொன்று கடற்படையினரால் மருத்துவ உதவி செய்து மீண்டும் கடலில் விடப்பட்டது.