எழுத்தாளர் தேவதாஸ் அவர்களைக் கௌரவித்த, புங்குடுதீவு கனடா சங்கம்.. (படங்கள்)

எழுத்தாளர் தேவதாஸ் அவர்களைக் கௌரவித்த புங்குடுதீவு கனடா சங்கம்.. (படங்கள்)
தாயகத்தில் இருந்து கனடாவுக்கு வருகை தந்திருக்கும் “புங்குடுதீவு மண்ணின் மைந்தன்”, பல்கலைக்கலைஞன், எழுத்தாளர், ஆசிரியர் திரு.தம்பிஐயா தேவதாஸ் அவர்களுக்கு மதிப்பளித்து கௌரவித்தது கனடா புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம்.
நேற்றையதினம் நடைபெற்ற இந்நிகழ்வில், கனடா புங்குடுதீவு பழைய மாணவர் சங்க தலைவர், செயலாளருடன் நிர்வாக உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்து இருந்தனர்.
தகவல் & படங்கள்.. “அதிரடி” இணையத்துக்காக “தேசியத்தமிழன்” கனடா.