;
Athirady Tamil News

ஹரின் பெர்ணான்டோ குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜர்!!

0

பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் இவ்வாறு ஆஜராகியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty − 16 =

*