;
Athirady Tamil News

யாழ்.பல்கலைக்கழக வாயிலில் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் ஆர்ப்பாட்டம்!! (படங்கள், வீடியோ)

0

யாழ்.பல்கலைக்கழக வாயிலில் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தது.

பல்கலைக்கழக வாயிலில் இன்றைய தினம் மதியம் குறித்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

கொத்தலாவல பாதுகாப்பு சட்ட மூலத்தை எதிர்த்தே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

10 + twenty =

*