;
Athirady Tamil News

எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு வாங்கலாம்!!

0

இந்த வாரம் முதல், ஒரு கிலோ கிராம் சிவப்பு பச்சை அரிசியை 88 ரூபாய்க்கு சதோச விற்பனை நிலையங்களில் எவ்வளவு வேண்டுமோ அந்த அளவில் கொள்வனவு செய்து கொள்ளலாம் என்று வர்த்தக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற சிறப்பு ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்ட விடயத்தைத் தெரிவித்தார்.

மேலும், இந்த வார இறுதியில் இருந்து ஒரு கிலோகிராம் வெள்ளை பச்சை அரிசியை ரூ .92 க்கும், ஒரு கிலோ நாட்டு அரிசியை ரூ .97 க்கும் வாங்கலாம் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

ஒரு கிலோகிராம் சிவப்பு மூல அரிசியின் உத்தரவாத விலை 93 ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seven + 2 =

*