;
Athirady Tamil News

417 கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்பு!!

0

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை முனை பகுதியில் 417 கிலோ கிராம் கேரள கஞ்சா தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படையினரால் குறித்த கேரள கஞ்சா தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன் பெறுமதி சுமார் 125 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளதாக கடற்படை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

12 − six =

*