;
Athirady Tamil News

யாழ். மாவட்டத்தில் நாளைய தினம் தடுப்பூசி வழங்கும் இடங்களின் விபரம்!!

0

கோவிட்-19 தடுப்பூசி வழங்கல் திட்டத்திற்கமைவாக நாளைய தினம் (ஜூலை-29) யாழ். மாவட்டத்தில் தடுப்பூசி வழங்கும் இடங்கள் தொடர்பான விபரங்களை வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் வைத்தியர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,

கோவிட்-19தடுப்பூசிவழங்கல் திட்டம் – யாழ் மாவட்டம்

திகதி – 29/07/2021

தடுப்பூசி ஏற்றப்படும் நிலையங்கள்

சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு

யா/வட்டு திருநாவுக்கரசுபாடசாலை

யா/ பண்ணாகம் வடக்கு அ.மெ.த.க பாடசாலை

சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு

கோல்ட் ஜீவுளி மண்டபம் – சாவகச்சேரி

பிரதேச வைத்தியசாலை – வரணி

பிரதேச வைத்தியசாலை – கொடிகாமம்

யாழ்ப்பாணம் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு

சென். ஜோன்ஸ் கல்லூரி

வைத்தீஸ்வரா கல்லூரி

நல்லூர் துர்க்கா மண்டபம்

காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு

சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை – காரைநகர்

கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு

சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை – கரவெட்டி

ஊர்காவற்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு

சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை – ஊர்காவற்துறை

கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு

பிரதேச வைத்தியசாலை – கோப்பாய்

பிரதேச வைத்தியசாலை – அச்சுவேலி

புத்தூர் சோமஸ்கந்தா வித்தியாலயம்

உரும்பிராய் இந்துக் கல்லூரி

மருதங்கேணி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு

பிரதேச வைத்தியசாலை – மருதங்கேணி

கடைக்காடு ரோ.க.த.க பாடசாலை

நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு

யா/ செங்குந்தா வித்தியாலயம்

யா/ முத்துத்தம்பி மகா வித்தியாலயம்

சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை – நல்லூர்

மஞ்சவனப்பதி கோவில்

பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு

யா/ வட இந்து மகளிர் கல்லூரி

சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு

பிரதேச வைத்தியசாலை – மானிப்பாய்

மானிப்பாய் மெமோறியல் பாடசாலை

நவாலி மகா வித்தியாலயம்

தெல்லிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு

யா/ வசவிளான் மத்திய கல்லூரி

உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு

யா/ புன்னாலைக்கட்டுவன் சித்திவிநாயகர் பாடசாலை

யா/ உடுவில் மகளிர் கல்லூரி

யா/ இணுவில் இந்துக் கல்லூரி

யா/ தாவடி இ.த.க பாடசாலை

சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை – உடுவில்

ஏழாலை முத்தமிழ் மன்றம்

வைத்திய கலாநிதி. ஆ. கேதீஸ்வரன்

மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் – வடமாகாணம்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

18 − 15 =

*