;
Athirady Tamil News

20 மில்லியன் ரூபா பெறுமதியுடைய ஹெரோயினுடன் ஒருவர் கைது ​!!

0

பாதுக்கை, மீகொட பகுதியில் வைத்து ஹெரோயினுடன் ஒருவர் கைது ​செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்களிடம் இருந்து 2 கிலோ 450 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட ஹெரோயின் 20 மில்லியன் ரூபா பெறுமதியுடையவை என தெரிவிக்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

thirteen − three =

*