;
Athirady Tamil News

அஜித் ரோஹனவுக்குப் புதிய பதவி !!

0

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் பணிப்பாளர் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 21ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் வழங்கப்பட்ட இப்பதவியில், மூன்று வருடங்களுக்கு அஜித் ரோஹன பணியாற்ற முடியும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fifteen + twenty =

*