;
Athirady Tamil News

கலாநிதி நீலன் திருச்செல்வமம் அவர்களின் 22ஆவது நினைவையொட்டி அமிர்தலிங்கம் நினைவு!! (படங்கள்)

0

கலாநிதி நீலன் திருச்செல்வமம் அவர்களின் 22ஆவது நினைவையொட்டி அமிர்தலிங்கம் நினைவு அறக்கட்டளையினரால் 29.07.2021 வியாழக்கிழமை மாலை மூளாயிலுள்ள அமரர் அமிர்தலிங்கம் அவர்களின் இல்லத்தில் திடீரென ஏற்பாடுசெய்யப்பட்ட நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் திரு. கஜதீபன், முன்னாள் யாழ். மாநகர சபை உறுப்பினரும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சிரேஷ்ட துணைத்தலைவருமாகிய திரு. ச. அரவிந்தன், முன்னாள் யாழ் மாநகர சபை உறுப்பினரும், அமரர் நீலனின் பாராளுமன்ற தட்டெழுத்தாளருமாகிய தங்க. முகுந்தன் மற்றும் வலி. தென்மேற்கு பிரதேச சபை உறுப்பினர் ஜோன் ரொட்றிகோ, முன்னாள் நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் சண். சுரேஷ்குமார், தமிழரசுக் கட்சி ஆதரவாளர் அனோஜன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × 2 =

*