;
Athirady Tamil News

யாழ்ப்பாணம் இந்திய துணை தூதுவராக ராகேஸ் நடராஜ் இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்..!!

0

யாழ்ப்பாணம் இந்திய துணை தூதுவராக ராகேஸ் நடராஜ் இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். யாழ்ப்பாணம் நல்லூர் மருதடி வீதியில் அமைந்துள்ள இந்திய துணைத் தூதரகத்தில் அவர் இன்று கடமைகளைப் பொறுப்பேற்றார். தமிழகம் மதுரை மாவட்டத்தை சேர்ந்த ராகேஸ் நடராஜ் , இதற்கு முன் கண்டி இந்தியா துணைத் தூதரகத்தின் தூதுவராகப் பணிபுரிந்தார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × two =

*