;
Athirady Tamil News

மேன்முறையீட்டு நீதிமன்றில் ரணில் மனுத் தாக்கல்!!

0

அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குவினால் தனக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை ரத்துச் செய்யுமாறு கோரி பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க ரீட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் அவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × two =

*