;
Athirady Tamil News

ஐ.டி.எச் மருத்துவமனை அவசர நிலையை அறிவித்துள்ளது.!!

0

ஐ.டி.எச் மருத்துவமனை அவசர நிலையை அறிவித்துள்ளது.

நாளாந்தம் பதிவாகும் கொரோனா நோயாளர்கள் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து இவ்வாறு அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, இரத்தினபுரி, கராப்பிட்டிய மற்றும் றாகம மருத்துவமனைகள் என்பன இவ்வாறு அவசர நிலையை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seven − six =

*