வவுனியாவில் 24 பேருக்கு கோவிட் தொற்று உறுதி!!

வவுனியாவில் 24 பேருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் இனங்காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர் , வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையின் முடிவுகள் சில இன்று வெளியாகின. அதில் பாவக்குளம் பகுதியில் ஒருவருக்கும் , பொலிஸார் இருவருக்கும் , மதவாச்சி பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் , நெளுக்குளம் பகுதியில் ஒருவருக்கும் , அம்பேபுவே பகுதியில் ஒருவருக்கும் , கல்மடு பகுதியில் இருவருக்கும் , கல்குண்டாமடு … Continue reading வவுனியாவில் 24 பேருக்கு கோவிட் தொற்று உறுதி!!