;
Athirady Tamil News

ஆப்கானில் இருந்து வந்தவர்களில் 10 பேருக்கு கொரோனா..!!

0

தலீபான்கள் வசம் ஆப்கானிஸ்தான் சிக்கியதை தொடர்ந்து அங்கு வசித்து வரும் இந்தியர்களை மத்திய அரசு தொடர்ந்து மீட்டு வருகிறது.

அந்தவகையில் நேற்றும் 78 பேர் டெல்லி அழைத்து வரப்பட்டனர். அவர்களுக்கு இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டன.

இதில் 10 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர்களுக்கு மருத்துவ வசதிகளை செய்து கொடுக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

ten − 8 =

*