;
Athirady Tamil News

நல்லூர் கந்தசுவாமி கோவில் சூர்யோற்சவம்!! (வீடியோ, படங்கள்)

0

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 19ம் திருவிழாவான சூர்யோற்சவம் இன்று(31.08.2021) காலை இடம்பெற்றது. காலை 6.45 மணியளவில், வசந்தமண்டப பூஜையைத் தொடர்ந்து ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தில் சூரியபகவான் எழுந்தருளி உள் வீதி வலம் வந்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.