அச்சுவேலியில் மின்னல் தாக்கியதில் இ.போ.ச சாரதி உயிரிழப்பு!! (வீடியோ படங்கள்)

அச்சுவேலி பகுதியில் வயலில் உழுது கொண்டிருந்தவர் மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார். இலங்கை போக்குவரத்து சபையின் பருத்தித்துறை (டிப்போ) சாலையில் பேருந்து (750/751 வழித்தட) சாரதியாக பணியாற்றும் உடுப்பிட்டி பகுதியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான மதனராசா (வயது 40) என்பவரே உயிரிழந்துள்ளார். அச்சுவேலி நாவற்காட்டு பகுதியில் உள்ள வயலில் இன்றைய தினம் வியாழக்கிழமை உழுது கொண்டிருந்த வேளை மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார். “அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா” Download WordPress ThemesFree Download … Continue reading அச்சுவேலியில் மின்னல் தாக்கியதில் இ.போ.ச சாரதி உயிரிழப்பு!! (வீடியோ படங்கள்)