பிரகாஸின் கனவுகள் மெய்ப்பிக்கும் பாதையில் யாழ்.ஊடக அமையம் பயணிக்கும்!

சுயாதீன ஊடகவியலாளர் ஞா.பிரகாஸின் கனவுகள் மெய்ப்பித்துக்கொள்ளும் பாதையில் பயணிக்க யாழ்.ஊடக அமையம் உறுதி எடுத்துக்கொள்கின்றது என ஊடக அமையம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளது. கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை உயிரிழந்த சுயாதீன ஊடகவியலாளர் ஞா.பிரகாஸின் மறைவுக்கு யாழ்.ஊடக அமையம் தனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது. ஊடக அமையத்தினால் வெளியிடப்பட்டுள்ள இரங்கல் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கொரோனோ தொற்று மக்கள் சேவகர்களை காவு கொண்டுவருகின்ற சூழலில இளம் சுயாதீன ஊடகவியலாளரான ஞானப்பிரகாசம் பிரகாஸ் மறைவு … Continue reading பிரகாஸின் கனவுகள் மெய்ப்பிக்கும் பாதையில் யாழ்.ஊடக அமையம் பயணிக்கும்!