;
Athirady Tamil News

சமல் ராஜபக்ஷவிற்கு கொவிட் தொற்று உறுதி!!

0

அமைச்சர் சமல் ராஜபக்ஷவிற்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் அவர் தற்போது கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × 3 =

*