;
Athirady Tamil News

லொஹான் ரத்வத்தேயை கைது செய்யுங்கள் – தமிழ் கூட்டமைப்பு அவசர கோரிக்கை!!

0

அனுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்ற சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் , அங்கு தமிழ் அரசியல் கைதிகளை அச்சுறுத்தியுள்ளமையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வன்மையாக கண்டித்துள்ளது.

அராஜகமான இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி விசாரணையின் பின்னர் அவரை கைது செய்ய வலியுறுத்தியுள்ள கூட்டமைப்பு , அதுவரை அவரை பதவியில் இருந்து நீக்குமாறு கேட்டுள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eight + 10 =

*