லொஹான் ரத்வத்தேயை கைது செய்யுங்கள் – தமிழ் கூட்டமைப்பு அவசர கோரிக்கை!!

அனுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்ற சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் , அங்கு தமிழ் அரசியல் கைதிகளை அச்சுறுத்தியுள்ளமையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வன்மையாக கண்டித்துள்ளது. அராஜகமான இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி விசாரணையின் பின்னர் அவரை கைது செய்ய வலியுறுத்தியுள்ள கூட்டமைப்பு , அதுவரை அவரை பதவியில் இருந்து நீக்குமாறு கேட்டுள்ளது. “அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்” Download WordPress Themes FreeDownload WordPress Themes FreePremium WordPress Themes DownloadDownload Premium WordPress … Continue reading லொஹான் ரத்வத்தேயை கைது செய்யுங்கள் – தமிழ் கூட்டமைப்பு அவசர கோரிக்கை!!