;
Athirady Tamil News

நாடு முழுவதும் 7,534 சிறுவர்களுக்கு கொரோனா தொற்று!!

0

நாடளாவிய ரீதியாக 2 முதல் 15 வயதுக்கு இடைப்பட்ட சுமார் 7,534 சிறுவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த அனைவரும் தற்போது வீடுகளிலேயே சிகிச்சைப் பெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, 240 கர்ப்பிணிப் பெண்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதோடு அவர்கள் அனைவரும் தற்போது வீடுகளிலேயே சிகிச்சைப் பெற்று வருவதாகவும் அறியமுடிகிறது.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × five =

*