;
Athirady Tamil News

ஜயந்த கெட்டகொடவின் பெயர் வர்த்தமானியில் வௌியிடப்பட்டது!!

0

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக ஜயந்த கெட்டகொடவின் பெயர் வர்த்தமானியில் வௌியிடப்பட்டுள்ளது.

அஜித் நிவாட் கப்ரால் தனது பதிவியில் இருந்து இராஜினாமா செய்ததை அடுத்து நிலவிய வெற்றிடத்திற்கு அவர் இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four + 14 =

*