;
Athirady Tamil News

லொஹான் ரத்வத்த மீதான முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஆலோசனை!!

0

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முறைப்பாடு குறித்து உடனடியாக விசாரணையை மேற்கொள்ளுமாறு பாதுகாப்பு அமைச்சர், ரியர் அட்மிரல் சரத் வீரசேகர, பொலிஸ் மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, கடந்த 12 ஆம் திகதி அநுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்று, அங்கிருந்த சிறைக்கைதிகள் மீது மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் முறைகேடான சம்பவம் குறித்து சிறைக் கைதிகளின் உரிமை பாதுகாப்பு குழு மேற்கொண்டிருந்த முறைப்பாட்டுக்கு அமைவாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

7 − 3 =

*