;
Athirady Tamil News

உடுவில் பிரதேச செயலக ஊழியர் கொரோனோவால் மரணம்!!

0

யாழ்ப்பாணம் உடுவில் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகஸ்தர் ஒருவர் கொரோனோ தொற்றால் உயிரிழந்துள்ளார்.

கொரோனோ தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த குறித்த உத்தியோகஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

13 + three =

*