;
Athirady Tamil News

சுவிஸ் நாட்டில் இருந்து நாடு திரும்பியவரை தேடி வாள் வெட்டுக்குழு வலை விரிப்பு யாழ் – உரும்பிராயில் சம்பவம்!!

0

சுவிஸ் நாட்டில் இருந்து நாடு திரும்பியவரை தேடி வாள் வெட்டுக்குழு வலை விரிப்பு யாழ் – உரும்பிராயில் சம்பவம், கடந்த 21. 09. 2021 அன்று வாகனம் ஒன்றில் வந்த இனந்தெரியாத ஒரு குழுவினர் சுவிஸில் இருந்து வந்த மையிவர்ணன் எங்கு என்று தேடி அவரது உறவினர்களின் வீட்டிற்கு சென்று அவர்களை அச்சுருத்தி பின்னர் அவர்களின் தகவல்களின் அடிப்படையில் அவரது தாயாரின் வீட்டிற்கு வந்த வாள் வெட்டுக்குழுவினர் தாயாரான இராசேந்திரம் லீலாவதி என்பவரின் கழுத்தில் வாளை வைத்து அச்சுருத்தி;

மையிவர்ணன் எங்கு ஒழிஞ்சு நிக்கிறான் சொல் என்று கேட்டு விரட்டியதுடன் வீட்டில் உள்ள பொருற்களையும் சேதபடித்தி விட்டு அவன் அம்பிட்டான் உனக்கு அவன்ட உடம்புகூட கிடைக்காது என்று கூறியதுடன் அவரது சகோதரனையும் தாக்கி சென்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 + seventeen =

*