;
Athirady Tamil News

100,000 மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய தீர்மானம்!!

0

ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் அரிசி தொகையை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

உள்நாட்டு சந்தையில் செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட அரிசி தட்டுப்பாட்டை தடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், பால் மா, லாஃப் சமையல் எரிவாயு, கோதுமை மா மற்றும் சீமெந்து தொடர்பில் இன்று (27) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எவ்வித தீர்மானங்களும் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × 1 =

*