;
Athirady Tamil News

5 நாட்களுக்கு பாராளுமன்றத்தை கூட்ட தீர்மானம்!!

0

எதிர்வரும் வாரத்தில் 5 நாட்கள் தொடர்ந்து பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கட்சி தலைவர்களுக்கு இடையிலான கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனைடிப்படையில் 4 ஆம் திகதி முதல் 8 ஆம் திகதி வரையில் இவ்வாறு பாராளுமன்றம் கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

11 − 6 =

*