;
Athirady Tamil News

சீனி இறக்குமதி செய்ய மீண்டும் அனுமதி!!

0

வௌ்ளை சீனியை இறக்குமதி செய்வதற்கு இன்று (30) முதல் மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதற்கான வர்த்தமானி அறிவிப்பு இன்று வௌியிடப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × two =

*