கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கான ஒப்பந்தம் கைச்சாத்து!!

இந்தியாவின் அதானி குழுமம் மற்றும் ஜோன் கீல்ஸ் நிறுவனங்களுடன் இணைந்து கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வேலைத்திட்டத்திற்கு 700 மில்லியன் அமெரிக்க டொலருக்கு மேற்பட்ட தொகை முதலீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.