;
Athirady Tamil News

இலங்கையில் இதுவரை தடுப்பூசி வழங்கப்பட்ட விபரம்…!!

0

நேற்றைய தினத்தில் (03) மாத்திரம் இலங்கையில் கொவிசீல்ட், சைனோபார்ம், ஸ்புட்னிக் V, ஃபைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகள் வழங்கப்பட்ட விபரங்கள் பின்வருமாறு,

கொவிசீல்ட் முதலாவது டோஸ் – 1,056 கொவிசீல்ட் இரண்டாவது டோஸ் – 1,097

சைனோபார்ம் முதலாவது டோஸ் – 6,401 சைனோபார்ம் இரண்டாவது டோஸ் – 4,291

ஸ்புட்னிக் V முதலாவது டோஸ் – யாருக்கும் ஏற்றப்படவில்லை ஸ்புட்னிக் V இரண்டாவது டோஸ் – யாருக்கும் ஏற்றப்படவில்லை

ஃபைசர் முதலாவது டோஸ் – 440 ஃபைசர் இரண்டாவது டோஸ் – 36

மொடர்னா முதலாவது டோஸ் – யாருக்கும் ஏற்றப்படவில்லை மொடர்னா இரண்டாவது டோஸ் – 110

இதேவேளை, இலங்கையில் அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டுள்ள சீன பிரஜைகள் 2,865 பேருக்கு சைனோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதுடன் 2,435 பேருக்கு இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.