;
Athirady Tamil News

களனி மற்றும் பேலியகொட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் !!

0

களனி மற்றும் பேலியகொட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

களனி புதிய பாலம் மற்றும் கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் வௌியேற்றம் ஆகிய பகுதிகளில் இவ்வாறு போக்குவரத்து நெரிசல் நிலவுதாக தெரிவிக்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.