;
Athirady Tamil News

எரிவாயு 750 ரூபாவால் உயர்வு?

0

எதிர்காலத்தில் 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயுவின் விலையை 750 ரூபாவினால் அதிகரிப்பது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாக அந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

நுகர்வோர் விவகார அதிகாரசபையுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது 1000 ரூபா அதிகரிக்க வேண்டுமென எரிவாயு நிறுவனங்கள் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எரிவாயுவுக்கான விலை நிர்ணயத்தை அரசு இரத்துச்செய்ததன் காரணமாக இவ்வாறு எரிவாயு நிறுவனங்கள் புதிய விலையொன்றினை தீர்மானித்துள்ளன.

“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.