;
Athirady Tamil News

யாழ்.போதனாவில் சத்திர சிகிச்சைக்காக காத்திருந்த சிறுமிக்கு கொரோனோ!!

0

யாழ்.போதனா வைத்திய சாலையில் சத்திர சிகிச்சைக்காக காத்திருந்த 12 வயது சிறுமிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

யாழ்.போதனா வைத்திய சாலையில் நேற்றைய தினம் சத்திர சிகிச்சை மேற்கொள்ளவிருந்த சிறுமிக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனோ தொற்று உறுதியாகியுள்ளது.

அதேவேளை யாழில் சிறுமி உள்ளிட்ட 7 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.

“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.