;
Athirady Tamil News

நெல் விதைப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன்!! (படங்கள்)

0

நாடாளுமன்ற உறுப்பினர் , ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் தனது வயதில் உழுது நெல் விதைப்பில் ஈடுபட்டார்.

கிளிநொச்சி கண்டாவளை பகுதியில் உள்ள தனது வயலில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை உழுது நெல் விதைப்பில் ஈடுபட்டார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × one =

*