;
Athirady Tamil News

பிரதமர் மோடியின் ஆலோசகராக அமித் கரேவை நியமிக்க ஒப்புதல்…!!!

0

பிரதமர் மோடியின் ஆலோசகராக அமித் கரேவை நியமிக்க அமைச்சரவை நியமனக்குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. பிரதமர் அலுவலகத்தில் இந்திய அரசின் செயலாளர் அந்தஸ்தில், ஒப்பந்த அடிப்படையில் இரண்டு வருடம் அல்லது அடுத்த உத்தரவு பிறப்பிக்கும் வரை, இதில் எது முன்னதாக வருகிறதோ, அதுவரை ஆலோசகராக இருப்பார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × 2 =

*