;
Athirady Tamil News

கருப்பு பூஞ்சை பாதித்து சிகிச்சை: பட்டறை தொழிலாளி தற்கொலை..!!

0

கோவை குரும்பப்பாளையம் லஷ்மி நகர் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மகன் சிவநேசன் (வயது41). நகை பட்டறை தொழிலாளி.

இவருக்கு திருமணமாகி மனைவியை விட்டு பிரிந்து கடந்த 4 ஆண்டுகளாக தனியாக வாழ்ந்து வந்தார். இவருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் விரக்தியில் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

17 − sixteen =

*