;
Athirady Tamil News

20 பேருடன் பூஜை நடத்த அனுமதி!!

0

கொவிட் தொற்று காரணமாக இவ்வாண்டு கடின பௌத்த பூஜையை சுகாதார நடைமுறைகளின் அடிப்படையில் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் குறித்த பூஜையில் 20 பக்தர்கள் மாத்திரமே கலந்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் தர்ம உபதேசத்திலும் 20 பக்தர்கள் மாத்திரமே கலந்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty + 7 =

*